22
22

நயினார் நையாண்டியாக தான் கூறினார் - திருமா.. கூட்டணிக்கு நயினார் அழைப்பு விடுக்கவில்லை - திருமா

திமுக கூட்டணியிலிருந்து விசிக வெளியே வர வேண்டும் என நயினார் நையாண்டியாக தான் கூறினார், அழைப்பாக விடுக்கவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Published on: 

திமுக கூட்டணியிலிருந்து விசிக வெளியே வர வேண்டும் என நயினார் நையாண்டியாக தான் கூறினார், அழைப்பாக விடுக்கவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக பாஜக கூட்டணி தொடருமா என்று தான் கேள்வி எழுப்பியதற்கு நயினார் இவ்வாறு கூறியதாக பேசினார்.

newstamil.tv