தானி ஆட்சி தேவையில்லை
அரசியல்
ஹரியானாவில் அதானி ஆட்சி தேவையில்லை.. மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் சாடல்
மத்தியில் நடைபெறுவது மோடி ஆட்சி அல்ல, அதானி ஆட்சி என மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
மத்தியில் நடைபெறுவது மோடி ஆட்சி அல்ல, அதானி ஆட்சி என மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
ஹரியானா மாநிலம், அம்பாலாவில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட ராகுல், ஹரியானாவிலும் அதானி ஆட்சி தேவையா என மக்களை நோக்கி வினவினார்.
மேலும், தனித்தனியே போட்டியிடும் சிறிய கட்சிகளை கண்ட்ரோல் செய்யும் ரிமோட் பாஜகவிடம் உள்ளதாக குற்றம் சாட்டினார்.

