33
அரசியல்
அன்புமணியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்..
16 குற்றச்சாட்டுகள் தொடர்பாக அன்புமணியிடம் விளக்கம் கேட்டு பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
16 குற்றச்சாட்டுகள் தொடர்பாக அன்புமணியிடம் விளக்கம் கேட்டு பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தைலாபுரத்தில் ஒட்டு கேட்பு கருவி வைக்கப்பட்ட விவகாரம், கட்சிக்கும், ராமதாசிற்கும் எதிராக செயல்பட்டு, கட்சிக்குள் கலங்கத்தையும், குழப்பத்தையும், பிளவையும் ஏற்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அன்புமணி மீது வைக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஏழு நாட்களுக்குள் அன்புமணி விளக்கம் அளிக்கவில்லை என்றால் பாமக செயல் தலைவர் பொறுப்பிலிருந்து அவர் நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
