33
33

பாஜக உடன் கூட்டணிக்கு அழைப்பு வந்தது - திருமாவளவன் "கையெடுத்து கும்பிட்டு பாஜகவுடனான கூட்டணியை மறுத்தேன்"

பாஜக உடன் கூட்டணி வைக்க அழைப்பு விடுத்த போது கையெடுத்து கும்பிட்டு வேண்டாம் என மறுத்ததாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Published on: 

பாஜக உடன் கூட்டணி வைக்க அழைப்பு விடுத்த போது கையெடுத்து கும்பிட்டு வேண்டாம் என மறுத்ததாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில், வணிகர் தினவிழாவை ஒட்டி நடைபெற்ற தேர்தல் அங்கீகார வெற்றி விழா மாநாட்டில் அவர் பேசினார்.

அப்போது பாஜகவுடன் கூட்டணி வைப்பதால் அதிமுக தனக்குத்தானே குழி பறித்து கொள்கிறது என்றும், பாஜகவுடன் யார் கூட்டணி சேர்ந்தாலும் அவர்களையும் வீழ்த்த வேண்டும் என்றும் பேசினார்.

newstamil.tv