5
5

தமிழகத்தில் கோடை கால மின் தேவை அதிகரிக்கவில்லை.. காற்றாலை மின் உற்பத்தியும் தொடங்கி இருக்கிறது

தமிழகத்தில் கோடை கால மின் தேவை அதிகரிக்கவில்லை என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் நுகர்வோர் சேவை மையத்தை மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார்.
Published on: 

தமிழகத்தில் கோடை கால மின் தேவை அதிகரிக்கவில்லை என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் நுகர்வோர் சேவை மையத்தை மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், காற்றாலை மின் உற்பத்தியும் தொடங்கி இருப்பதால் மின் பற்றாக்குறைக்கு வாய்ப்பு இல்லை என கூறினார்.

மின் தேவை அதிகமாக இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் மின் கொள்முதல் செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

newstamil.tv