7
அரசியல்
தவெக மாவட்ட செயலாளர்கள் திணறல் என தகவல்.. பூத் கமிட்டிக்கு ஆட்களை நியமிக்க முடியவில்லை
பூத் கமிட்டிக்கு பொறுப்பாளர்களை நியமிக்க முடியாமல் தவெக மாவட்ட செயலாளர்கள் திணறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பூத் கமிட்டிக்கு பொறுப்பாளர்களை நியமிக்க முடியாமல் தவெக மாவட்ட செயலாளர்கள் திணறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், பூத் கமிட்டி பொறுப்பாளர்களை நியமிக்காத மாவட்ட செயலாளர்களை புஸ்ஸி ஆனந்த் கடிந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் மே மாதம் இறுதிக்குள் மாவட்டம், ஒன்றியம் அளவிலான நிர்வாகிகள் நியமனம் மற்றும் அடிப்படை கட்டமைப்பு பணிகளை செய்து முடிக்கவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

