

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்தினருடன் வந்து தரிசனம் செய்தார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு வந்து திருமலையில் தங்கிய ஆளுநர், திங்கட்கிழமை காலை விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்டார்.
திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் சார்பில் ஆளுநருக்கு தீர்த்த பிரசாதங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.