DMP Koothandavar
ஆன்மீகம்
கூத்தாண்டவர் கோவில் திருவிழா
சிறப்பு நிகழ்வான அரவாண் பலி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெண் ஆட்டு ரத்தம் கலந்த சாதத்தை உண்டு வழிபாடு
தருமபுரி மாவட்டம், சாமியாபுரம் கூட்ரோடு பகுதியில் உள்ள கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் பெண்கள் ரத்த சோறு உண்டு வழிபாடு நடத்தினர். 2 ஆண்டுகளுக்கு பிறகு கோவில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், சிறப்பு நிகழ்வான அரவாண் பலி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெண் ஆட்டு ரத்தம் கலந்த சாதத்தை உண்டு வழிபாடு செய்தனர்.
