தி.மலையில் ஏற்றப்பட்டது மகா தீபம்!

திருவண்ணாமலையில் 2668 அடி உயர மலையில் ஏற்றப்பட்டது மகா தீபம், பெருங்கொப்பரையில் பெரும் சுடர் முகம் காட்டி ஜொலிக்கிறது மகாதீபம்
மகா தீபம்!
மகா தீபம்!News Tamil 24*7
Published on: 

திருவண்ணாமலை மலை உச்சியில் அரோகரா முழக்கத்திற்கு இடையே சங்கு ஒலிக்க, மேளம் இசைக்க ஏற்றப்பட்டது மகா தீபம், 2668 அடி உயர பெரும் மலையில் ஒளி உமிழும் பெருஞ்ஜோதியை தரிசிக்க திரண்டது பக்தர்கள் பெருவெள்ளம்

திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத்திருவிழாவிற்காக அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் காட்சி தந்த அண்ணாமலையார், கோவில் பெருவெளியில் காட்சி தந்த அண்ணாமலையாரை தரிசித்த பக்தர்கள் பெருங்கூட்டம்