RMP paal kudam event
RMP paal kudam event

முத்தாலம்மன் கோயில் பால்குட ஊர்வலம் முத்துராமலிங்கரின் சிலைக்கு பால் ஊற்றி அபிஷேகம்..!

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே முத்தாலம்மன் கோயில் பால்குட ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது.
Published on: 

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே முத்தாலம்மன் கோயில் பால்குட ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது.

புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள முத்தாலம்மன், நிறைகுளத்து அய்யனார் கோயிலில் வைகாசி பொங்கல் விழா நடைபெற்று வரும் நிலையில், பால்குடம் சுமந்து வந்த பெண்கள், அதனை முத்துராமலிங்கரின் சிலைக்கு ஊற்றி அபிஷேகம் செய்தனர்.

newstamil.tv