SLM Madha event
SLM Madha event

தூய அலங்கார மாதா ஆலய விழாவில் கொடியேற்றம் இந்து-கிறிஸ்தவ மக்கள் ஒற்றுமையாக கொண்டு வந்த கொடி

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மத ஒற்றுமையை ஏற்படுத்தும் விதமாக குழிவிளை தூய அலங்கார மாதா ஆலய விழாவிற்கு ஏற்றுவதற்கான கொடி அருகில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்து ஏற்றப்பட்டது.
Published on: 

இரு மத மக்களும் மேளதாளம் முழங்க கொடிமரத்தை ஊர்வலமாக எடுத்து வந்து மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினர்.

newstamil.tv