42
42

இங்கிலாந்து மண்ணில் ஒரே டெஸ்டில் 10 விக்கெட் வீழ்த்திய வீரர்..

இங்கிலாந்து மண்ணில் ஒரே டெஸ்டில் 10 விக்கெட் கைப்பற்றிய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை ஆகாஷ் தீப் படைத்துள்ளார்.
Published on: 

இங்கிலாந்து மண்ணில் ஒரே டெஸ்டில் 10 விக்கெட் கைப்பற்றிய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை ஆகாஷ் தீப் படைத்துள்ளார்.

1986 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் சேத்தன் ஷர்மா 10 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.

பிர்மிங்ஹாம் போட்டியில் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்களையும், இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்களையும் ஆகாஷ் வீழ்த்தினார்.

newstamil.tv