30
30

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டி..

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on: 

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின்போது கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.

newstamil.tv