Break time
Break time

இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையே 2வது டெஸ்ட்

டெஸ்ட் போட்டியில் இடைவேளை நேரம் மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on: 

கவுகாத்தியில் வரும் 22-ம் தேதி நடக்கும் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இடைவேளை நேரம் மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு சூரியன் முன்னதாகவே மறைந்து விடும் என்பதால், தேநீர் இடைவேளை பகல் 11 மணிக்கும், மதிய உணவு இடைவேளை பிற்பகல் 1.20 மணி முதல் 2 மணி வரையும் விடப்படும்

newstamil.tv