44
44

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட்..

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 75 ரன் எடுத்தன் மூலம் 52 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
Published on: 

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 75 ரன் எடுத்தன் மூலம் 52 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

newstamil.tv