New Project (71)
விளையாட்டு
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டி..
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாட வேண்டாம் என பிசிசிஐ மருத்துவக் குழு அறிவுறுத்தியுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாட வேண்டாம் என பிசிசிஐ மருத்துவக் குழு அறிவுறுத்தியுள்ளது.
இந்த தொடரில் உடற்தகுதி காரணமாக 3 போட்டிகளில் மட்டுமே பும்ரா விளையாடுவார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், முதல் மற்றும் மூன்று, நான்காம் போட்டிகளில் களமிறங்கினார்.
