சிஎஸ்கே அணியில் இணைந்தார் 17வயது வீரர்
விளையாட்டு
சிஎஸ்கே அணியில் இணைந்தார் 17வயது கிரிக்கெட் வீரர்.. மும்பையை சேர்ந்த ஆயுஷ் மாத்ரே சிஎஸ்கேவில் இணைந்தார்
வெறும் 17 வயதேயான ஆயுஷ் மாத்ரே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார்.
வெறும் 17 வயதேயான ஆயுஷ் மாத்ரே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக நடப்பு சீசனில் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
இதனால் கெய்க்வாட்டுக்கு மாற்று வீரராக மும்பையை சேர்ந்த ஆயுஷ் மாத்ரேவை சிஎஸ்கே நிர்வாகம் அணியில் சேர்த்தது.

