அமெரிக்க பக்திப் பாடகர் கிருஷ்ண தாஸின் கீர்த்தனை

மும்பையில் நடந்த நிகழ்வில் விருஷ்கா தம்பதியர் பங்கேற்பு
விராட்
விராட்
Published on: 
Summary

அமெரிக்க பக்திப் பாடகர் கிருஷ்ண தாஸின் கீர்த்தனை
மும்பையில் நடந்த நிகழ்வில் விருஷ்கா தம்பதியர் பங்கேற்பு

மும்பையில் நடைபெற்ற புகழ்பெற்ற அமெரிக்க பக்திப் பாடகர் கிருஷ்ண தாஸின் ஆன்மீக நிகழ்வில் விராட் கோலி, அனுஷ்கா சர்மா கலந்துகொண்டு பக்தி பரவசத்தில் மூழ்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விராட் கோலி
விராட் கோலி

இதில் விராட் கையில் ஜப மாலையை வைத்தபடி மந்திரம் ஓதி பிரார்த்தனை செய்தார்

விராட்
காமன்வெல்த் கபடி போட்டியில் இந்தியா அபார ஆட்டம்
newstamil.tv