Google doodle
விளையாட்டு
கூகுள் நிறுவனத்தின் முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல் வெளியீடு
கூகுல் நிறுவனம் தனது தேடு பொறியில் புதிய டூடுலை வெளியிட்டுள்ளது.
சிறப்பு டூடுல் வெளியீடு :
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியை சிறப்பிக்கும் வகையில், கூகுள் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையையான டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, கூகுல் நிறுவனம் தனது தேடு பொறியில் புதிய டூடுலை வெளியிட்டுள்ளது.

