பயிற்சி ஆட்டத்தில் வெளுத்து வாங்கிய அபிஷேக் ஷர்மா

அபிஷேக் ஷர்மா விளையாடியதை பார்த்து, அவர் மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளதாக அணியினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Abishek sharma
Abishek sharma
Published on: 

வெளுத்து வாங்கிய அபிஷேக் ஷர்மா : 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சி ஆட்டத்தில், இந்திய டி20 அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, 42 பந்துகளில் 94 ரன்கள் அடித்து மிரட்டியுள்ளார். டி20 ஐபிஎல் தொடர் வரும் 28-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

அந்த வகையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினர் இரு பிரிவுகளாக பிரிந்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடினர். அப்போது, அபிஷேக் ஷர்மா விளையாடியதை பார்த்து, அவர் மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளதாக அணியினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

newstamil.tv