Abishek sharma record
Abishek sharma record

டி20 தர வரிசையில் அதிக மதிப்பீடு புள்ளிகளை பெற்ற வீரர் இந்தியாவில் அபிஷேக் சர்மா வரலாற்று சாதனை

சர்வதேச டி20 தர வரிசையில் அதிக மதிப்பீடு புள்ளிகளை பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை இந்தியாவின் அபிஷேக் சர்மா படைத்துள்ளார். இதற்கு முன்பு இங்கிலாந்து அணி வீரர் டேவிட் மலான் 919 புள்ளிகளை பெற்றதே சாதனையாக இருந்த நிலையில் 931 புள்ளிகள் பெற்று அதனை அபிஷேக் சர்மா முறியடித்துள்ளார்.
Published on: 

newstamil.tv