

கவுகாத்தியில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 9 கேட்சுகளை பிடித்து சாதனை படைத்த தென் ஆப்பிரிக்க வீரர் எய்டன் மார்க்ரம்,
ஒரு போட்டியில் அதிக கேட்ச் பிடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்திய வீரர் ரகானே ஒரு டெஸ்ட் போட்டியில் 8 கேட்ச் பிடித்ததே முந்தைய சாதனையாக இருந்தது.