Apollo tyres
விளையாட்டு
இந்திய அணியின் புதிய ஜெர்சி ஸ்பான்சராக Apollo Tyres தேர்வு ரூ.579 கோடிக்கு ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் உரிமையை கைப்பற்றியது
சமீபத்தில் ட்ரீம்11 நிறுவனம் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி இருந்த நிலையில், அடுத்த 3 ஆண்டுகளுக்கு 579 கோடி ரூபாய்க்கு Apollo Tyres நிறுவனம் அந்த உரிமையை கைப்பற்றியுள்ளது.
