ஆசிய கலப்பு தற்காப்பு கலை போட்டியில் சாம்பியன்ஷிப்

லெபனானில் நடைபெற்ற ஆசிய அளவிலான போட்டியில் இந்திய வீராங்கனை குஷ்பு நிஷாத் தங்கப்பதக்கம் வென்றார்.
UP Winner
UP Winner
Published on: 

ஆசிய அளவிலான கலப்பு தற்காப்பு கலை போட்டியில் சாம்பியன்ஷிப் வென்ற வீராங்கனை குஷ்பூ நிஷாந்திற்கு உத்தர பிரதேச மாநிலம் பிரக்யாராஜ்ஜில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சர்வதேச தற்காப்பு கலை கூட்டமைப்பு சார்பில் லெபனானில் நடைபெற்ற ஆசிய அளவிலான போட்டியில் இந்திய வீராங்கனை குஷ்பு நிஷாத் தங்கப்பதக்கம் வென்றார்.

newstamil.tv