

ஏடிபி டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் 11 ஆயிரத்து 500 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் 11ஆயிரத்து 250 புள்ளிகளுடன் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் 2வது இடத்திலும், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 5,560 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும் உள்ளனர்.