மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்

வங்காளதேசம் 3 விக்கெட் இழப்புக்கு 213 ரன் சேர்ப்பு
மேற்கிந்திய தீவுகள் அணி
மேற்கிந்திய தீவுகள் அணி
Published on: 
Summary

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் வங்காளதேசம் 3 விக்கெட் இழப்புக்கு 213 ரன் சேர்ப்பு

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் வங்காளதேசம் 3 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் சேர்த்துள்ளது.

ஷத்மென் இஸ்லாம்
ஷத்மென் இஸ்லாம்

டாக்கா மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர் ஹசன் தமீம் 7 ரன்னில் அவுட்டானாலும், மற்றொரு தொடங்க வீரர் ஷத்மென் இஸ்லாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணி
கண்ணகி நகர் கபடி கார்த்திகாவுக்கு அநீதி? திறமைக்கு பரிசு சதியா?

ஜோமல் வாரிகன் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.