India team sponser
விளையாட்டு
இந்திய அணியின் முக்கிய விளம்பரதாரருக்கான ஏலம் புகழ்பெற்ற நிறுவனங்களை ஏலத்திற்கு அழைத்த பிசிசிஐ
ட்ரீம்11 விலகியதை அடுத்து இந்திய அணிக்கு முக்கிய விளம்பரதாரரை தேடி வரும் பிசிசிஐ
ட்ரீம்11 விலகியதை அடுத்து இந்திய அணிக்கு முக்கிய விளம்பரதாரரை தேடி வரும் பிசிசிஐ, அதற்கான ஏலத்தை அறிவித்துள்ளது. புகழ்பெற்ற நிறுவனங்களை ஏலத்திற்கு அழைத்துள்ள பிசிசிஐ, ஆர்வமுள்ள நிறுவனங்கள் செப்டம்பர் 2 முதல் 16ஆம் தேதிக்குள் இந்திய அணியின் முக்கிய ஸ்பான்சர் ஆவதற்கான தங்கள் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.
