சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் தோல்வி பிரிட்டன் வீராங்கனைக்கு அந்நாட்டினர் கொ*ல மிரட்டல்

தனக்கு வந்த மிரட்டல் செய்திகளை பகிர்ந்த வீராங்கனை
Jodie Burrage
Jodie Burrage
Published on: 
Summary

சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் தோல்வி பிரிட்டன் வீராங்கனைக்கு அந்நாட்டினர் கொ*ல மிரட்டல் தனக்கு வந்த மிரட்டல் செய்திகளை பகிர்ந்த வீராங்கனை

வலைதளங்களில் கொலை மிரட்டல்கள்

சென்னை ஓபன் டென்னிஸ்
சென்னை ஓபன் டென்னிஸ்

சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் தோல்வியடைந்த பிரிட்டன் வீராங்கனை ஜோடி புரேஜுக்கு அந்நாட்டை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் கொலை மிரட்டல்கள் விடுத்துள்ள செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்திய வீராங்கனை வைஷ்ணவி அட்கருக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவருக்கு எதிராகப் பலர் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஜோடி புரேஜ், தனக்கு வந்த மிரட்டல் செய்திகளை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

Jodie Burrage
விடைகொடு விடைகொடு மனமே