ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட பும்ரா ஆர்வம்..

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
61
61
Published on: 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பணிச்சுமை காரணமாக அவருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், பி.சி.சி.ஐ நிர்​வாகி​களிடம் ஆசிய கோப்பை தொடரில் விளையாட பும்ரா ஆர்வம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

newstamil.tv