Bhumara pandya
Bhumara pandya

நியூசி., எதிரான ஒருநாள் தொடரில் பும்ரா, பாண்ட்யாவுக்கு ஓய்வு

20 ஓவர் அணியில் இடம் பெற்றுள்ள இருவரும், 20 ஓவர் உலக கோப்பையை கருத்தில் கொண்டு ஒருநாள் தொடரில் ஆடமாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
Published on: 

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா, ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்க பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 20 ஓவர் அணியில் இடம் பெற்றுள்ள இருவரும், 20 ஓவர் உலக கோப்பையை கருத்தில் கொண்டு ஒருநாள் தொடரில் ஆடமாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

newstamil.tv