

திருமண நாள் வாழ்த்து :
இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராவை கேலி செய்த அவரது மனைவி சஞ்சனாவின் கமெண்ட் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. திருமண நாளுக்காக மனைவி சஞ்சனாவுக்கு தனது இன்ஸ்டா பக்கத்தில் பும்ரா வாழ்த்து தெரிவித்திருந்தார். இதற்கு அவரது மனைவி, “கிட்னியைத் தொடும் பதிவு” எனக் கேலி செய்துள்ளார். இந்தக் கமெண்ட் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.