கார்லோஸ் அல்காரஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

3-வது சுற்றில் இத்தாலி வீரர் பிளேவியோ கோபாலியை வீழ்த்தினார் ஸ்வரேவ், பென் ஷெல்டனும் அரையிறுதிக்கு முன்னேற்றம்
கார்லோஸ் அல்காரஸ்
கார்லோஸ் அல்காரஸ்
Published on: 

ஏ.டி.பி. டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் கார்லோஸ் அல்காரஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

இத்தாலியின் டூரின் நகரில் நடைபெற்று வரும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 3-ஆவது லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் வெற்றி பெற்றுள்ளார்.

அலெக்சாண்டர் ஸ்வரேவ்
அலெக்சாண்டர் ஸ்வரேவ்

இத்தாலியின் பிளேவியோ கோபாலியை 6-க்கு 4, 6-க்கு 1 என்ற நேர் செட் கணக்கில் அவர் எளிதில் வீழ்த்தினார். அல்காரஸுடன், அலெக்சாண்டர் ஸ்வரேவ் மற்றும் பென் ஷெல்டன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.