Tennis
விளையாட்டு
இத்தாலி ஓபன்- 4ஆவது சுற்றுக்கு கார்லஸ் அல்காரஸ் முன்னேற்றம் 3ஆவது சுற்றில் செர்பியாவின் லாஸ்லோ டிஜெரேவை வீழ்த்தினார்..!
ரோமில் நடைபெற்று வரும் இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்றுக்கு ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் முன்னேறினார்.
ரோமில் நடைபெற்று வரும் இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்றுக்கு ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் முன்னேறினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் லாஸ்லோ டிஜெரேவுடன் மோதிய அவர், 7க்கு 6, 6க்கு 2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
நான்காவது சுற்றில் ரஷ்யாவின் கரேன் கச்சனோவ் உடன் மோத உள்ளார்.

