Virat
Virat

ஒரு நாள் தொடரில் தொடர்ச்சியாக 2 போட்டிகளில் சதம்

இதன் மூலம் இந்த சாதனையை 11 வது முறையாக அவர் நிகழ்த்தியுள்ளார்.
Published on: 

ஒரு நாள் தொடரில் 11-வது முறையாக தொடர்ச்சியாக 2 போட்டிகளில் சதமடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார் விராட் கோலி. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற இரு போட்டிகளிலும் கோலி சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் இந்த சாதனையை 11 வது முறையாக அவர் நிகழ்த்தியுள்ளார்.

newstamil.tv