சீன ஓபன் டென்னிஸ் - அமெரிக்க வீராங்கனை சாம்பியன் 6-0, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் அனிசிமோவா வெற்றி

சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் அமெரிக்க வீராங்கனை அமெண்டா அனிசிமோவா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். பீஜிங்கில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா உடன் அனிசிமோவா களம் கண்டார்..
Tennsi
Tennsi
Published on: 

சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் அமெரிக்க வீராங்கனை அமெண்டா அனிசிமோவா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். பீஜிங்கில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா உடன் அனிசிமோவா களம் கண்டார்.. பரபரப்பான இந்த போட்டியில்  6-0, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் அனிசிமோவா வெற்றி பெற்றார்.

newstamil.tv