பிரேசிலில் கால்பந்து போட்டியின் போது இரு அணி வீரர்கள் இடையே பிரச்னை

பிரேசிலில் 20 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து போட்டி போட்டியின் போது இரு அணி வீரர்கள் இடையே பிரச்னை வீரர்கள், பயிற்சியாளர்கள் பலமாகத் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு
Brazil
Brazil
Published on: 
Summary

பிரேசிலில் 20 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து போட்டி போட்டியின் போது இரு அணி வீரர்கள் இடையே பிரச்னை வீரர்கள், பயிற்சியாளர்கள் பலமாகத் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு

பிரேசிலில் நடைபெற்ற இளையோர் கால்பந்து போட்டியில் 51 Red Card-கள் வழங்கப்பட்டு புதிய கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

Brazil
Brazil

போட்டியின் போது உபெர்லாண்டியா ((Uberlandia)) மற்றும் மாமோர் ((Mamore)) அணி வீரர்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டதை அடுத்து வீரர்கள் மட்டுமின்றி, பயிற்சியாளர்களும் மைதானத்திற்குள் புகுந்து தாக்கிக் கொண்டனர்.

இதனால் போட்டியை பாதியிலேயே நிறுத்திய நடுவர், 51 பேருக்கு Red Card-கள் வழங்கி மைதானத்தை விட்டு வெளியேற்றினார்.

Brazil
ஐந்தாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடர் போட்டிக்கான அட்டவணையை வெளியிட்ட BCCI