Sachin
விளையாட்டு
நமன் விருதுகளை வென்ற கிரிக்கெட் பிரபலங்களுக்கு வாழ்த்து
வாழ்நாள் சாதனையாளர் விருது வென்ற ராகுல் டிராவிட் மற்றும் பிற விருதுகளை வென்ற ரோஜர் பின்னி, சுப்மன் கில், ஸ்மிருதி மந்தனா உள்ளிட்டோருக்கு அவர் வாழ்த்துகளை தெரிவித்தார்.
கிரிக்கெட் பிரபலங்களுக்கு வாழ்த்து :
பிசிசிஐ சார்பில் நடைபெற்ற நமன் விருதுகள் வழங்கும் விழா, இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு மறக்க முடியாத தருணம் என ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். வாழ்நாள் சாதனையாளர் விருது வென்ற ராகுல் டிராவிட் மற்றும் பிற விருதுகளை வென்ற ரோஜர் பின்னி, சுப்மன் கில், ஸ்மிருதி மந்தனா உள்ளிட்டோருக்கு அவர் வாழ்த்துகளை தெரிவித்தார்.

