Gill
விளையாட்டு
திறமை இருந்தும் சுப்மன் கில் மெத்தனமாக செயல்படுகிறார்
ஆக்ரோஷமும் கில்லிடம் இல்லை எனவும் கூறிய அவர், கில்லிடம் திறமை இருந்தாலும் மெத்தனமாக செயல்படுவதாக தெரிவித்தார்.
அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்துவது சுப்மன் கில்லால் முடியாத காரியம் என இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மாண்டி பனேசர் விமர்சித்துள்ளார். மேலும் விராட் கோலியுடன் கில்லை ஒப்பிடக் கூடாது என்றும், கோலியிடம் இருந்த உத்வேகமும், ஆக்ரோஷமும் கில்லிடம் இல்லை எனவும் கூறிய அவர், கில்லிடம் திறமை இருந்தாலும் மெத்தனமாக செயல்படுவதாக தெரிவித்தார்.
