இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து டேவன் கான்வே விலகல்

காயத்தால் ஒருநாள் தொடரை தவறவிடும் கான்வே மூளையதிர்ச்சியால் அவதிப்படும் நியூசிலாந்து வீரர் கான்வே
கான்வே விலகல்
கான்வே விலகல்
Published on: 
Summary

இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து டேவன் கான்வே விலகல் காயத்தால் ஒருநாள் தொடரை தவறவிடும் கான்வே மூளையதிர்ச்சியால் அவதிப்படும் நியூசிலாந்து வீரர் கான்வே

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக டேவன் கான்வே விலகியதாக அறிக்கப்பட்டுள்ளது.

டேவன் கான்வே
டேவன் கான்வே

பயிற்சியின் போது கேட்ச் பிடிக்க முயற்சித்தபோது டேவன் கான்வே- மாட் ஹென்ரி பயங்கரமாக மோதிக் கொண்ட நிலையில், டேவன் கான்வே மூளையதிர்ச்சி அடைந்து அதிலிருந்து இன்னும் மீளவில்லை என கூறப்படுகிறது.

கான்வே விலகல்
பீகார் அணியின் கேப்டனானார் வைபவ் சூர்யவன்ஷி