

நியூசிலாந்துக்கு எதிரான வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் நீக்கப்பட்டது குறித்த சர்ச்சை தேவையற்றது என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
அணியின் தேர்வு விவாதங்களில் சிராஜை தேவையில்லாமல் இழுக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.