Ind vs oak srikanth
விளையாட்டு
இந்திய அணிக்கு 8 பேட்ஸ்மேன்கள் தேவைதானா? - ஸ்ரீகாந்த் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி குறித்து ஸ்ரீகாந்த் விமர்சனம்
இந்திய அணியின் பலத்தை பார்க்கும் போது நான்கு வீரர்களுக்கு மேல் வாய்ப்பு கிடைக்குமா என தெரியவில்லை என்றார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் இந்திய அணிக்கு 8 பேட்ஸ்மேன்கள் தேவைதானா என ஸ்ரீகாந்த வினவினார். இந்திய அணியின் பலத்தை பார்க்கும் போது நான்கு வீரர்களுக்கு மேல் வாய்ப்பு கிடைக்குமா என தெரியவில்லை என்றார். மேலும் வரும் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஹர்தீப் சிங்குக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதையும் படியுங்கள் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தை வீழ்த்தி இலங்கை அணி முதல் வெற்றி
