5-வது டெஸ்டிற்கான பிளேயிங் லெவனை அறிவித்த இங்கிலாந்து..!

இந்தியாவிற்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது.
Jemi
Jemi
Published on: 

இந்தியாவிற்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அணியில் ஆல் ரவுண்டர் ஜேமி ஓவர்டன் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றபடி 4 வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற வீரர்களே இடம்பெற்றுள்ளனர்.

newstamil.tv