உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் விறுவிறுப்பு

நான்காவது சுற்று போட்டியும் சமனில் முடிவடைந்தது ஐந்தாவது சுற்றில் வெல்லப் போவது யார்?
குகேஷ்
குகேஷ்
Published on: 

ஜெனிவாவில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் நான்காவது சுற்றும் டிராவில் முடிந்தது.

நடப்பு சாம்பியனான இந்திய வீரர் டி. குகேஷ் மற்றும் உஸ்பெகிஸ்தான் வீரர் ஜாவோகிர் சிந்தரோவ் மோதிய இப்போட்டி, 34-வது நகர்த்தலுக்குப் பின் சமனில் முடிந்ததால், இருவரும் தலா இரண்டு புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர்.