

சச்சின் டெண்டுல்கரை பின் தொடர்ந்த ரசிகர்கள் அடுத்து அபிஷேக் சர்மாவை பின் தொடர்வார்கள் - சேவாக்
முந்தைய தலைமுறை ரசிகர்கள் சச்சின் டெண்டுல்கரை பின் தொடர்ந்தது போல, வரும் தலைமுறையினர் அபிஷேக் சர்மாவை பின் தொடர்வார்கள் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் கூறினார்.
நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி-20 போட்டியில் பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்டு அபிஷேக் சர்மா ஆடிய விதம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதாகவும் சேவாக் புகழாரம் சூட்டினார்.