நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்துவதால் அவர் மீண்டும் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.