Boastvanaia win public holiday
விளையாட்டு
400 மீட்டர் தொடர் ஒட்டத்தில் முதன்முறையாக தங்கம் போட்ஸ்வானாவில் வரும் 29 ஆம் தேதி பொது விடுமுறை
உலக தடகள சாம்பியன்ஷிப் 400 மீட்டர் தொடர் ஒட்டத்தில் முதன்முறையாக தங்கம் வென்ற போட்ஸ்வானாவில் வரும் 29 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக தடகள சாம்பியன்ஷிப் 400 மீட்டர் தொடர் ஒட்டத்தில் முதன்முறையாக தங்கம் வென்ற போட்ஸ்வானாவில் வரும் 29 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி ஆப்பிரிக்க நாடு தங்கப்பதக்கம் வெல்வது இதுவே முதன்முறை என்பதால் அந்நாட்டு மக்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
