Ind wOMNES TEAM
Ind wOMNES TEAM

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி

இந்தியா 5.1 ஓவரில் 29 ரன்கள் எடுத்தால் போதுமானது என்று அறிவிக்கப்பட்டது. இதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது.
Published on: 

டி20 போட்டி :

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய மகளிர் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, 18 ஓவர்களில் ஆட்டமிழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணி 5.1 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால், டக்வொர்த் லீவிஸ் விதியின்படி இந்தியா 5.1 ஓவரில் 29 ரன்கள் எடுத்தால் போதுமானது என்று அறிவிக்கப்பட்டது. இதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது.

newstamil.tv