19
19

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்.. இந்திய அணியில் அறிமுகமாகும் வேகப்பந்து வீச்சாளர்?

ஜூன் மாதம் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில், இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Published on: 

ஜூன் மாதம் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில், இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சர்வதேச டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி உள்ள அவர், இங்கிலாந்து தொடரின் மூலம் முதன் முறையாக டெஸ்ட் போட்டிகளிலும் அறிமுகம் ஆக உள்ளதாக கூறப்படுகிறது.

சமீப காலமாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருவதால் அவருக்கு இந்த வாய்ப்பை வழங்க தேர்வுக்குழு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

newstamil.tv