Messi meet PM
Messi meet PM

இந்தியாவிற்கு வருகிறார் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி கொல்கத்தா, டெல்லி, மும்பை, அகமதாபாத் நகரங்களுக்கு வருகை..!

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியாவிற்கு வருகைத் தருவது உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.தென்னிந்தியாவிற்கு மெஸ்ஸி வரவில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Published on: 

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியாவிற்கு வருகைத் தருவது உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.தென்னிந்தியாவிற்கு மெஸ்ஸி வரவில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

டிசம்பர் 13 முதல் 15 வரை கொல்கத்தா, டெல்லி, மும்பை, அகமதாபாத் நகரங்களுக்கு வரும் மெஸ்ஸி, பிரதமர் மோடியையும் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

newstamil.tv