Messi
Messi

கால்பந்து ஜாம்பவான் மெஸ்சியின் இந்திய சுற்றுப்பயணம்

மெஸ்ஸியின் ஐதராபாத் வருகையை வரவேற்று தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி எக்ஸ் தளத்தில் பதிவு
Published on: 

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களின் ஒருவரான அர்ஜென்டினாவை சேர்ந்த லியோனல் மெஸ்சி இந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அடுத்த மாதம் 13ம் தேதி ஐதராபாத் வருவதாக அறிவித்துள்ளது கால்பந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. மெஸ்ஸியின் ஐதராபாத் வருகையை வரவேற்று தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

newstamil.tv